
New Horizon Media Pvt Ltd
Thiruppumunai: Pudhumai Niruvanangalin Puratchi kadhai / திருப்புமுன
Product Code:
9788184934625
ISBN13:
9788184934625
Condition:
New
$25.72

Thiruppumunai: Pudhumai Niruvanangalin Puratchi kadhai / திருப்புமுன
$25.72
11 அமைப்புகள், சில லாப நோக்குள்ள தொழில் நிறுவனங்கள், சில அரசு அமைப்புகள் அல்லது தொண்டு நிறுவனங்கள். அனைத்தின் நிர்வாகிகளுக்கு ஒரு கனவு இருந்ததது. அந்தக் கனைவை நனவாக்கும் திறனும் இருந்தது. இது தனிப்பட்ட மனிதர்களின் சாதனை மட்டும் அல்ல. நிறுவனங்களின் சாதனை. இந்தியாவை அடுத்த நூற்றாண்டுக்குக் கொண்டு செல்லத் துடிக்கும் இளைஞர்களுக்கு முன்னோடி உதாரணங்கள் இவை. இந்த நிறுவனங்களின் சாதனைப் பாதையில் திருப்புமுனை எப்படி ஏற்பட்டது? அதனை ஆழ்ந்து படித்து அனைவருக்கும் எளிதாகப் புரியும் வகையில் எழுதி உள்ளார் போரஸ் முன்ஷி. ""சீனா விலகும் திரை""க்குப் பிறகு, ராமன் ராஜாவின் கைவண்ணத்தில் மற்றுமொரு அற்புதமான மொழிபெயர்ப்பு. இது ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தமிழுக்கு வந்ததா அல்லது தமிழிலேயே முதலில் எழுதப்பட்டதா என்று ஆச்சரியப்பட வைக்கும்.
Author: Porus Munshi |
Publisher: New Horizon Media Pvt Ltd |
Publication Date: 40360 |
Number of Pages: 328 pages |
Binding: Fiction |
ISBN-10: 8184934629 |
ISBN-13: 9788184934625 |