
New Horizon Media Pvt Ltd
Silai Thirudan / சிலைத் திருடன்
Product Code:
9788184939491
ISBN13:
9788184939491
Condition:
New
$22.05

Silai Thirudan / சிலைத் திருடன்
$22.05
இந்தியக் கோயில்களைக் கொள்ளையிட்டு, பாரம்பரியச் சிலைகளைக் கடத்திச் செல்லும் மிகப் பெரிய கிரிமினல் நெட்வொர்க்கின் நடுங்க வைக்கும் நிஜக் கதை. *** 'பரபரப்பான புத்தகம்...' - எகனாமிக் டைம்ஸ் 'இந்தியாவின் பாரம்பரியத்தை மிகப் பெரிய அளவில் கொள்ளை அடிக்கும் குழுவைப் பற்றிய மிக முக்கியமான ஆவணம்...' - ஓபன் 'சமீபத்தில் நான் படித்த மிக அருமையான புத்தகம்...' - சஞ்சீவ் சன்யால் *** சுபாஷ் கபூர் நியூ யார்க்கை மையமாகக் கொண்டு இயங்கிவந்த கலைப் பொருள் வணிகன். அவன் விற்பனை செய்த கலைப் பொக்கிஷங்கள் உலகின் முன்னணி அருங்காட்சியகங்களை அலங்கரிக்கின்றன. அக்டோபர் 2011இல் ஜெர்மனியில் இண்டர்போல் அவனைக் கைது செய்தது. அதற்குச் சில வாரங்களுக்கு முன்னதாக இந்திய அரசு, தமிழகத்தின் இரண்டு கோவில்களில் இருந்து அரிய, விலை மதிக்கமுடியாத சோழர் காலச் சிலைகளைத் திருடிக் கடத்தியதாகக் குற்றம்சாட்டி அவனுக்கு ரெட்-கார்னர் நோட்டீஸ் தந்திருந்தது.
Author: S. Vijay Kumar |
Publisher: New Horizon Media Pvt Ltd |
Publication Date: 43435 |
Number of Pages: 240 pages |
Binding: Fiction |
ISBN-10: 8184939493 |
ISBN-13: 9788184939491 |