Kalachuvadu Publications Pvt Ltd
Kumayun Pulikal
Product Code:
9788189359768
ISBN13:
9788189359768
Condition:
New
$20.21
Kumayun Pulikal
$20.21
ஐம்பது ஆண்டுகளாகத் தன் எழுத்தின் மூலம் தமிழ் வாழ்வின் பல்வேறு தளங் களிலும் ஆழமான சலனங்களை ஏற் படுத்தி வரும் சுந்தர ராமசாமி எழுதியுள்ள கட்டுரைகளின் மொத்தத் தொகுப்பு இது. பிரத்யேகமான மொழி, சமரசமற்ற பார்வை ஆகிய வற்றுடன் படைப்பின் அழகியல் கூறுகளும் இணைந்த இக் கட்டுரைகள் சு. ரா.வின் கருத்துலகினை - காலம் சார்ந்து அது பெற்றுவரும் மாற்றங் களுடன் - முழுமையாக நமக்கு அறிமுகப் படுத்துகின்றன. அழகியலும் கருத்தியலும் இசைவுடன் கூடி நிற்கும் பாங்கை உணர்த்தும் பதிவுகள் இவை.
| Author: Jim Corbetttranslated Thi Ja Ra |
| Publisher: Kalachuvadu Publications Pvt Ltd |
| Publication Date: Nov 01, 2009 |
| Number of Pages: 176 pages |
| Binding: Paperback or Softback |
| ISBN-10: 8189359762 |
| ISBN-13: 9788189359768 |