
Kalachuvadu Publications Pvt Ltd
Sundara Ramaswamy Nerkaanalkal
Product Code:
9789380240480
ISBN13:
9789380240480
Condition:
New
$24.80

Sundara Ramaswamy Nerkaanalkal
$24.80
சுந்தர ராமசாமி படைப்புகளின் சிந்தனை முகம் அவருடைய நேர்காணல்கள். ஒரு படைப்பாளியாகவே தமது எண்ண ஓட்டங்களை நேர்காணல்களில் சு. ரா. முன்வைக்கிறார். சுயப் பறைகொட்டிக் கொள்ளாமல் கேள்வியாளரையும் வாசகரையும் இணையாகக் கருத்துத் தளத்தில் சந்திப்பதே சு. ரா. நேர்காணல்களின் சிறப்பு. தமிழ் வாழ்வின் ஐம்பதாண்டுக்கும் மேற்பட்ட காலப் பகுதியில் நிகழ்ந்த கலை, இலக்கிய, பண்பாட்டுச் சலனங்களை இந்த நேர்காணல்களிலும் கேள்வி பதில்களிலும் பதிவு செய்திருக்கிறார் சு. ரா.
Author: Sundara Ramaswamy |
Publisher: Kalachuvadu Publications Pvt Ltd |
Publication Date: 44805 |
Number of Pages: 312 pages |
Binding: Fiction |
ISBN-10: 9380240481 |
ISBN-13: 9789380240480 |