Skip to main content

New Horizon Media

Pandaya Nagarigangal / பண்டைய நாகரிகங்கள்

No reviews yet
Product Code: 9789384149055
ISBN13: 9789384149055
Condition: New
$21.13

Pandaya Nagarigangal / பண்டைய நாகரிகங்கள்

$21.13
 
""""""கலை, இலக்கியம், அறிவியல்,தொழில்நுட்பம், அரசியல், சமூக வாழ்க்கை என்று ஒவ்வொரு துறையிலும் மனிதகுலம் மாபெரும் பாய்ச்சல்களை நிகழ்த்தியிருப்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. கற்காலத்தில் தொடங்கி பல்வேறு வரலாற்றுக் காலகட்டங்களைக் கடந்து, பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, பல யுத்தங்கள் புரிந்து, பல அழிவுகளைச் சந்தித்து, பல மேன்மையான படைப்-புகளை உருவாக்கி, போராடிப் போராடித்தான் இன்றைய நாகரிக உலகுக்கு நாம் வந்துசேர்ந்திருக்கிறோம். இந்தப் புத்தகத்தில் இடம்பெறும் முக்கிய நாகரிகங்கள் * சிந்து சமவெளி நாகரிகம் * எகிப்து நாகரிகம் * கிரேக்க நாகரிகம் * சீன நாகரிகம் * ரோம நாகரிகம் * சுமேரிய நாகரிகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் மனிதர்கள் உருவாக்கிய கதைகளும், கண்டு-பிடிப்புகளும், கட்டடங்களும், எழுத்து முறையும், நிர்வாக அமைப்பும், போர்க்கருவிகளும், உற்பத்தி முறைகளும், சிகிச்சை-களும், சட்டங்களும் காலத்தை வென்று இன்றும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. எஸ்.எல்.வி. மூர்த்தியின் இந்தப் புத்தகம் பண்டைய நாகரிகங்களின் வரலாற்றைச் சுவைப்பட நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. பர


Author: S. L. V. Moorthy
Publisher: New Horizon Media
Publication Date: Jul 07, 1905
Number of Pages: 208 pages
Binding: Paperback or Softback
ISBN-10: 9384149055
ISBN-13: 9789384149055
 

Customer Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Faster Shipping

Delivery in 3-8 days

Easy Returns

14 days returns

Discount upto 30%

Monthly discount on books

Outstanding Customer Service

Support 24 hours a day