Ezutthu Prachuram
Adhigaram Amaithi Suthandhiram
Product Code:
9789387707375
ISBN13:
9789387707375
Condition:
New
$16.34
Adhigaram Amaithi Suthandhiram
$16.34
நான் உங்களுக்கு அளிப்பது சிந்தனைகள் அல்ல; சிந்தனா முறை. அந்த சிந்தனா முறையின் நோக்கம் சுதந்திரம். சமூகம் உங்களை ஒரு கடவுளை, ஒரு தீர்க்கதரிசியை, ஒரு தத்துவத்தை, ஒரு கோட்பாட்டைப் பின்பற்றச் சொல்கிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்... யாரையும் எதையும் பின்பற்றாதீர்கள். உங்களை நம்புங்கள். உங்கள் மனதைத் தொடர்ந்து செல்லுங்கள். எந்த சிந்தனையும், அறநெறியும், போதனையும், சட்ட திட்டமும், ஒழுக்க பார்வைகளும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள். இதுவே என் எழுத்தின் செய்தி. உங்கள் பாதையை நீங்கள் மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவே சுதந்திரம். அதுவே பரவசம்.
| Author: Charu Nivedita |
| Publisher: Ezutthu Prachuram |
| Publication Date: Dec 01, 2018 |
| Number of Pages: 90 pages |
| Binding: Paperback or Softback |
| ISBN-10: 9387707377 |
| ISBN-13: 9789387707375 |