Zero Degree Publishing
Irumbukkai Maayaavi
Product Code:
9789395222235
ISBN13:
9789395222235
Condition:
New
$19.29

Irumbukkai Maayaavi
$19.29
உலகம் முழுக்க சுற்றியுள்ள இந்தியர் இவர். ஆனால், அவர் பொழுதுபோக்குக்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறவர் இல்லை. தான் சென்ற ஒவ்வோர் இடத்திலும் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவந்தவர் இவர். மற்றவர்கள் சாத்தியமில்லை என்று சொன்ன விஷயங்களைச் செய்து காட்டியவர். குறிப்பாக, நஷ்டத்தைச் சந்திக்கும் நிறுவனங்கள் என்றால் இவருக்கு ரொம்பப் பிடிக்கும். தோசையைத் திருப்பிப்போடுவதுபோல் அவற்றை லாபத்தின்பக்கம் திருப்பிவிடுவார். ஆனால், இதைச் சொல்வது எளிது. செய்வது கடினம். சந்தேகமிருந்தால், லட்சுமி மிட்டலுடைய போட்டியாளர்களைக் கேட்டுப்பாருங்கள், அவரைக் காப்பியடித்து ஜெயித்துவிடலாம் என்று தப்புக் கணக்குப் போட்டவர்களை விசாரியுங்கள், அவர் எப்பேர்ப்பட்ட சாதனையாளர் என்பது புரியும். யார் இந்த லட்சுமி மிட்டல்? இந்தியாவில் பிறந்து, வளர்ந்த ஒருவர் உலகையே வளைத்துப்போட்டது எப்படி? மிகக் கடினமான இரும்புத் தொழிலில் அவர் வெற்றியடைந்தது எப்படி? நஷ்டம் தரும் நிறுவனங்களை லாபத்துக்குத் திருப்புவதற்கு அவர் பயன்படுத்திய உத்திகள் என்னென்ன? அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் எவை? இந்த
Author: N. Chokkan |
Publisher: Zero Degree Publishing |
Publication Date: Feb 01, 2023 |
Number of Pages: 160 pages |
Binding: Paperback or Softback |
ISBN-10: 9395222239 |
ISBN-13: 9789395222235 |