 
            Pustaka Digital Media Pvt. Ltd.
Vittu Viduthalaiyagi...
                            Product Code:
                            9789395416597
                        
                        
                            ISBN13:
                            9789395416597
                        
                        
                            Condition:
                            New
                        
                
            
            
                $28.95
            
        
        
            
            
                
            
            $24.55
        
                
                    Sale 15%
                
        
                 
	                    Vittu Viduthalaiyagi...
            
            
                $28.95
            
        
        
            
            
                
            
            $24.55
        
                
                    Sale 15%
                
        
	                        இது முழுமையாக ஒரு புனை கதை என்றாலும் வரலாறு சம்பந்தப்பட்ட, உண்மையில் நிகழ்ந்த சில சரித்திர நிகழ்வுகளை ஊடாக வைத்துப் பின்னப்பட்டது. மூன்று தலைமுறை பெண்களின் வாழ்க்கைப்
போராட்டக் கதையாக விரிந்தது. இதன் கதாநாயகி முதல் தலைமுறையைச் சேர்ந்த கஸ்தூரி, அவளது காலகட்டம் கொந்தளிப்பு மிகுந்த காலம். பல கேள்விகள் எழுந்த காலம். காற்றில் புரட்சி இருந்தது. சுதந்திர வேட்கை இருந்தது. அரசியல் உணர்வு எல்லாரையும் தாக்கிற்று. இவற்றிலிருந்து ஒட்டாமல், தனது கலைமட்டுமே தனக்குப் பிரதானம் என்று வாழ்ந்தவள் கஸ்தூரி. அவளது கலை அவளுக்கு ஏற்படுத்திய பரவசத்தையும், அவளது நம்பிக்கைகள் சிதறுண்டு போனதையும், அவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும் நாமும் அனுபவிப்போம் இக்கதையை வாசிப்பதன் மூலம்...
| Author: Vaasanthi | 
| Publisher: Pustaka Digital Media Pvt. Ltd. | 
| Publication Date: 44927 | 
| Number of Pages: 380 pages | 
| Binding: Fiction | 
| ISBN-10: 9395416599 | 
| ISBN-13: 9789395416597 | 
 
 
                                     
             
            