
Paul
திறன்களிலிருந்து வெற்ற&#

திறன்களிலிருந்து வெற்ற&#
இன்றைய உலகில் அறிவும் கல்வி தகுதியும் மாத்திரம் ஒரு மனிதன் பிரகாசிப்பதற்கும், வெற்றிப்பெறுவதற்கும் உதவுவதில்லை. உலகம் பல்வேறு துறைகளில் முன்னேறி வருவதால், முக்கிய வாழ்வியல் திறன்கள் மறைந்துள்ள பல மதிப்பீடுகளை மறந்துள்ளோம். நாம் நமது பின்னணியின் அடிப்படையில் பகுத்தறிவதாலும், மதிப்பளவுகளை கொண்டுள்ளதாலும், பின்னால் உள்ள பல காரியங்களைக் குறித்து அறிவில்லாதிருக்கிறோம். அதுவே நாம் இன்று அடுத்த தலைமுறையில் உள்ள ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் வேண்டிய, அத்தியாவசிய வாழ்வியல் திறன்களைக் கற்றுக் கொடுக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு சாத்தியமான காரணமாக இருக்கலாம்.
'21 ஆம் நூற்றாண்டுத் திறன்கள்' என்கின்ற வார்த்தை இன்று பெரிய அளவில் கல்வித் துறையிலும், பெருநிறுவனங்களிலும் உச்சரிக்கப்படுகிறது. தொடர்புக்கொள்ளுதல், உடனுழைத்தல், தொழில்நுட்ப எழுத்தறிவு, விமர்சன சிந்தனை, சிக்கலைத் தீர்த்தல், உலக குடிமகனாயிருத்தல், ஆராய்தல் மற்றும் புதுமுறைக்காணல் ஆகியன 21 ஆம் நூற்றாண்டுத் திறன்களை உள்ளடக்கிய மைய திறன்கள் ஆகும். இந்தத் திறன்கள் கல்வி தகுதிகளையும், சான்றிதழ்களையும் வ
Author: Paul |
Publisher: Paul |
Publication Date: Aug 30, 2023 |
Number of Pages: 136 pages |
Binding: Paperback or Softback |
ISBN-10: NA |
ISBN-13: 9798223736165 |