நல்ல நண்பர்கள் - குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா வீரன் என்ற நாய் ஓட்டமும் நடையுமாகச் சேரி வழியாக வந்து கொண்டிருந்தது. ஒரு சந்தில் திரும்பியதும், திடீரென்று. அது நின்றது. காரணம், அங்கு ஓர் அழகிய வாத்து தலையைக் குனிந்தபடியே அழுதுகொண்டிருந்தது தான் !
| Author: Azha Valliappa |
| Publisher: Blurb |
| Publication Date: Aug 23, 2024 |
| Number of Pages: 28 pages |
| Binding: Paperback or Softback |
| ISBN-10: NA |
| ISBN-13: 9798331279967 |