Skip to main content

Independently Published

THE NARRATOR poems by A. NASBULLAH

No reviews yet
Product Code: 9798688854442
ISBN13: 9798688854442
Condition: New
$9.11

THE NARRATOR poems by A. NASBULLAH

$9.11
 
NASBULLAH(b.1974) is a reputed poet from Kinniya in Eastern Sri Lanka. He has more than ten poem-collections to his credit. His poems are known for their fantasy element with which reality is seamlessly blended. a poem collection of his in English has already come in print and this is the second.The poet's email id: ethirpirathigal@gmail.comஏ.நஸ்புள்ளாஹ் (1974) கிழக்கிலங்கையில் கிண்ணியாவில் பிறந்தவர்.உயர்தரம் வரை கல்வி கற்று தற்போது நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் மானி வாசிப்பாளராக கடமையாற்றி வருகிறார். இது இவரது பதினொராவது நூல். முந்தைய தொகுப்புக்கள் துளியூண்டு புன்னகைத்து (கவிதை 2003), நதிகளைத் தேடும் சூரிய சவுக்காரம் (கவிதை 2009),கனவுகளுக்கு மரணம் உண்டு (கவிதை 2011),காவி நரகம் (சிறுகதை 2013),ஆதாமின் அப்பிள் (கவிதை 2014),இங்கே சைத்தான் இல்லை (கவிதை 2015),ஹிட்லர் சிலருக்குப் பிடிக்காத பெயர் (கவிதை 2016),மின்மினிகளின் நகரம் (கவிதை 2017),ஆகாய வீதி (கவிதை 2018), A.Nasbullah poem's ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள் Translator's Note: Presenting Reality through Fantasy - this to me is the essence of poet A.Nasbullah's verses. And, the fantasies he presents to paint or highlight an aspect of human life or heart are bewitching, to say the least. The magic in these fantastic verses are enjoyable to read and they demand the reader's attention to the very end.In the strand of featherthat floats off separating from a birdI keep searching for myself.Out of thatthe bird's lifeoozes in the hue of blood.Wonder whose betrayal or bloody curseEnmeshed in coloursI keep searching concealedthe second transcript of my life.It is not as appealing as the initial one.ஒரு பறவையிலிருந்துபிரிந்து செல்லும்இறகிலிருந்துஎன்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.அவ் இறகிலிருந்துபறவையின் வாழ்வுரத்த நிறத்தில் வடிகிறதுயாருடைய துரோகமோ அல்லது சாபமோநிறங்களுக்குள் சிக்குண்டுகாணாமல் தேடிக்கொண்டிருக்கிறேன்என் வாழ்வின்இரண்டாம் பிரதியைஅது முதல் பிரதியைப் போலசுவாரசியமாக இல


Author: (நஸ்புல
Publisher: Independently Published
Publication Date: Sep 21, 2020
Number of Pages: 40 pages
Binding: Paperback or Softback
ISBN-10: NA
ISBN-13: 9798688854442
 

Customer Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Faster Shipping

Delivery in 3-8 days

Easy Returns

14 days returns

Discount upto 30%

Monthly discount on books

Outstanding Customer Service

Support 24 hours a day